Tuesday, 31 December 2024

Thirupavai Pasuram Margazhi Day 17

 அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!

எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த

உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய் !











amparamE thaNNIrE cORE aRaNYceyyum 

emperumaan nan^thakOpaalaa ezhun^thiraay 

kompanaarkku ellaam kozhun^thE kulaviLakkE 

emperumaatti yacOthaay aRivuRaay 

amparam UtaRuththu ONGki uLaku aLan^tha 

umpar kOmaanE uRaNGkaathu ezhun^thiraay 

cem poR kazhalatic celvaa palathEvaa 

umpiyum nIyum uRaNGkEl Or empaavaay ||


Monday, 30 December 2024

Thirupavai Pasuram Margazhi Day 16

 நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய

கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண

வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்

ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்

வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ

நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய் ||










naayakanaay ninRa nan^thakOpan utaiya

kOyil kaappaanE!  kotith thOnRum thOraNa

vaayil kaappaanE!  maNik kathavam thaaL thiRavaay 

aayar ciRumiyarOmukku  aRai paRai

maayan maNivaNNan nennalE vaay nErn^thaan 

thUyOmaay van^thOm thuyilezhap paatuvaan 

vaayaal munnamunnam maaRRaathE ammaa!  nI

nEya nilaik kathavam nIkku ElOr empaavaay ||

Thirupavai Pasuram Margazhi Day 15

 எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!

சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்

வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்

வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக

ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய் ||










ellE iLaNGkiLiyE! innam uRaNGkuthiyO! 

cillenRu azhaiyEnmin naNGkaimIr pOtharukinREn 

vallai un katturaikaL paNtE un vaay aRithum 

vallIrkaL nINGkaLE naanE thaan aayituka 

ollai nI pOthaay unakkenna vERutaiyai 

ellaarum pOn^thaarO pOn^thaar pOn^thu eNNikkoL 

vallaanai konRaanai maaRRaarai maaRRazhikka

vallaanai  maayanaip paatu ElOr empaavaay

Thirupavai Pasuram Margazhi Day 14

 உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்

செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய் ||










uNGkaL puzhaikkataith thOttaththu vaaviyuL 

ceNGkazhunIr vaay nekizhn^thu aampal vaay kUmpina kaaN 

ceNGkal potikkUrai veNpal thavaththavar 

thaNGkaL thirukkOyil caNGkituvaan pOthan^thaar 

eNGkaLai munnam ezhuppuvaan vaaypEcum 

naNGkaay ezhun^thiraay naaNaathaay naavutaiyaay 

caNGkOtu cakkaram En^thum thatakkaiyan 

paNGkayak kaNNaanaip paatu ElOr empaavaay ||

Thirupavai Pasuram Margazhi Day 13

 புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே

பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய் ||











puLLin vaay kINtaanaip pollaa arakkanai 

kiLLik kaLain^thaanaik kIrththimai paatip pOyp 

piLLaikaL ellaarum paavaikkaLam pukkaar 

veLLi ezhun^thu viyaazham uRaNGkiRRu 

puLLum cilampina kaaN pOtharik kaNNinaay 

kuLLak kuLirak kutain^thu nIraataathE 

paLLik kitaththiyO? paavaay! nI nannaaLaal 

kaLLam thavirn^thu kalan^thu ElOr empaavaay ||

Thirupavai Pasuram Margazhi Day 12

 கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!

பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி

சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!

அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்










kanaiththu iLaNG kaRRerumai kanRukku iraNGki 

ninaiththu mulai vazhiyE ninRu paal cOra 

nanaiththu illam cERaakkum naR celvan thaNGkaay 

panith thalai vIzha nin vaacaR katai paRRic 

cinaththinaal thennilaNGkaik kOmaanaic ceRRa 

manaththukku iniyaanaip paatavum nI vaay thiRavaay 

iniththaan ezhun^thiraay Ithenna pEruRakkam 

anaiththu illaththaarum aRin^thu ElOr empaavaay

Thirupavai Pasuram Margazhi Day 11

 கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்

குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே

புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ

எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய் ||












kaRRuk kaRavaik kaNangaL pala kaRandhu 

ceRRaar thiRalazhiyac cenRu ceruc ceyyum 

kuRRam onRillaadha kOvalartham poRkodiyE 

puRRaravalkul punamayilE pOdharaay 

cuRRaththu thOzhimaar ellaarum vandhu  nin

muRRam pugundhu mugilvaNNan pEr paada 

siRRaadhE pEsaadhE celvap peNdaatti  nee

eRRukkuRangum poruL ElOr embaavaay ||


Thirupavai Pasuram Margazhi Day 10

 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?

ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய் ||










nORRuc cuvarkkam puguginRa ammanaay! 

maaRRamum thaaraarO vaasal thiRavaadhaar 

naaRRath thuzhaay mudi naaraayaNan  nammaal

pORRap paRai tharum puNNiyanaal  pandu oru naaL

kooRRaththin vaay veezhndha kumbakarNanum 

thORRum unakkE perunthuyil thaan thandhaanO 

aaRRa anandhal udaiyaay! arungalamE 

thERRamaay vandhu thiRavElOr embaavaay ||

Monday, 23 December 2024

Thirupavai Pasuram Margazhi Day 9

 தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்

மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்

மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்

ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?

ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய் ||












thoomaNi maadaththuc cuRRum viLakkeriyath 

Dhoopam kamazhath thuyilaNaimEl kaN vaLarum 

maamaan magaLE! maNik kadhavam thaaL thiRavaay 

maameer! avaLai ezhuppeerO  un magaL thaan

oomaiyO? anRic cevidO? anandhalO? 

Emap perunthuyil mandhirap pattaaLO? 

maamaayan maadhavan vaikundhan enRenRu 

naamam palavum navinRElOr embaavaai ||

Sunday, 22 December 2024

Thirupavai Pasuram Margazhi Day 8

 கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை

கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய

பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்










keezh vaanam veLLenRu erumai siRu veedu 

mEyvaan parandhana kaaN mikkuLLa piLLaigaLum 

pOvaan pOginRaarai(p) pOgaamal kaaththu  unnai(k)

koovuvaan vandhu ninROm  kOdhugalam udaiya

paavaay ezhundhiraay paadi(p) paRai kondu 

maavaay piLandhaanai mallarai maattiya 

dhEvaadhi dhEvanai(ch) chenRu naam sEviththaal 

aavaavenRu aaraayndhu aruL ElOr em paavaay ||





Thirupavai Pasuram Margazhi Day 7

 கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?

தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய் ||













keecu keecu enRu engum aanaic caaththan  kalandhu

pEsina pEccaravam kEttilaiyO pEyp peNNE 

kaasum piRappum kalakalappak kai pErththu 

vaasa naRuNGkuzhal aaycciyar  maththinaal

Osai paduththa thayiraravam kEttilaiyO 

naayakap peN piLLaay naaraayaNan moorththi 

kEsavanaip paadavum nee kEttE kidaththiyO 

thEsamudaiyaay thiRavElOr embaavaay ||


Thirupavai Pasuram Margazhi Day 6

 புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் ||










puLLum silambina kaaN puLLaraiyan kOyilil 

veLLai viLisangin pEraravam kEttilaiyO 

piLLaay ezhundhiraay pEy mulai nancundu 

kaLLac cakatam kalakkazhiyak kaalOcci 

veLLaththaravil thuyilamarndha viththinai 

uLLaththuk kondu munivargaLum yOgigaLum 

meLLa ezhundhu "ari" enRa pEraravam 

uLLam pugundhu kuLindhElOr embaavaay ||


Friday, 20 December 2024

Thirupavai Pasuram Margazhi Day 5

 மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை

தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் ||



maayanai mannu vada madhurai maindhanaith 

thooya peru neer yamunaith thuRaivanai 

aayar kulaththinil thOnRum aNi viLakkaith 

thaayaik kudal viLakkam seydha dhaamOdharanaith 

thooyOmaay vandhu naam thoomalar thoovith thozhudhu 

vaayinaal paadi manaththinaal sindhikkap 

pOya pizhaiyum pugudharuvaan ninRanavum ||


Wednesday, 18 December 2024

Thirupavai Pasuram Margazhi Day 4

 ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்                        
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் ||












aazhi mazhaik kaNNaa! onRu nee kai karavEl 
aazhiyuL pukku mugandhu kodu aarththERi 
oozhi mudhalvan uruvam pOl mey kaRuththup 
paazhiyam^ thOLudaip paRpanaaban kaiyil 
aazhi pOl minni valamburi pOl ninRadhirndhu 
thaazhaadhE saarngam udhaiththa saramazhai pOl 
vaazha ulaginil peydhidaay naangaLum
maargazhi neeraada magizhndhElOr embaavaay ||

Thirupavai Pasuram Margazhi Day 3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய் ||












Ongi ulagaLandha uththaman pEr paadi
naangaL nam paavaikkuch chaatri neeraadinaal
theenginRi naadellaam thingaL mum maari peydhu
Ongu peRum senN nel oodu kayalugaLap
poonguvaLaip pOdhil poRi vandu kaN paduppath
thEngaadhE pukkirundhu seerththa mulai patri
vaanga kudam niRaikkum vaLLal perum pasukkaL
neengaadha selvam niRaindhElOr embaavaay ||

Thirupavai Pasuram Margazhi Day 2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய் ||












vaiyaththu vaazhveergaaL naamum nampaavaikkuch
cheyyum kirisaigaL kELeerO paaRkadaluL
paiyath thuyinRa paramanadi paadi
neyyuNNOm paaluNNOm naatkaalE neeraadi
maiyittu ezhudhOm malarittu naam mudiyOm
seyyaadhana seyyOm theekkuRaLaich chenROdhOm
aiyamum pichchaiyum aandhanaiyum kai kaatti
uyyumaaR eNNi ugandhElOr empaavaay ||

Thirupavai Pasuram Margazhi Day 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் ||














maargazhi(th) thingal madhi niraindha nannaalaal
neeraada(p) podhuveer podhumino nerizhaiyeer
seermalgum aayppaadi(ch) chelva(ch) chirumeergaal
koorvel kodundhozhilan nandhagopan kumaran
eraarndha kanni yasodhai ilansingam
kaar meni cengan kadhir madhiyam polmugaththaan
naaraayanane namakke parai tharuvaan
paaror pugazha(p) padindhelor empaavaay ||

Benefits of Reciting Thiruppavai

    Thiruppavai, composed by Andal, is a revered collection of 30 Tamil hymns dedicated to Lord Vishnu. Reciting Thiruppavai offers both spiritual and practical benefits for individuals and society. Devotees believe reciting Thiruppavai helps gain the blessings of Lord Vishnu and leads to liberation (Moksha). The hymns emphasize devotion, surrender, and selflessness, inspiring a disciplined spiritual path and Thiruppavai fosters love for God, nurturing the feeling of complete surrender (Saranagati). Regular chanting purifies thoughts, promotes positive energy, and helps develop focus.

    Reciting Thiruppavai during the Tamil month of Margazhi (December-January) is considered highly auspicious, believed to bring prosperity and divine blessings. Devotees believe that reciting Thiruppavai with sincerity helps in achieving goals, be it personal or professional.

   Thiruppavai inspires women, showcasing the strength of Andal's faith and love for the divine. Andal’s hymns are believed to bring prosperity, marital harmony, and fertility for women.

     Thiruppavai is not just a collection of hymns; it is a spiritual tool that aligns the soul with divine energy while instilling cultural values and fostering social harmony. Its practice leads to individual growth and a sense of unity in society.

Monday, 7 October 2024

Navarathri Slokas for 10 Days: Empower Your Festivities with Divine Chants

     Navaratri, the nine nights of celebrating the divine feminine, is a time for devotion, spirituality, and invoking the blessings of Goddess Durga in her various forms. Each day of Navaratri is dedicated to a different manifestation of the goddess, and reciting specific slokas during this time helps devotees connect deeply with the divine energy.

    Here, we provide you with powerful slokas for each of the 10 days of Navaratri (including Vijayadashami), ensuring that your prayers are filled with the grace of the goddess. Whether you’re seeking spiritual growth, peace, prosperity, or strength to overcome obstacles, these sacred chants will help guide you through your journey.

   
     Join us in celebrating Navaratri with these divine slokas, and experience the transformative power of prayer throughout this auspicious period.

Sloka for Success in All Endeavors

     Reciting this powerful sloka with devotion and focus is believed to invoke divine blessings for success in all areas of life. Whether you are embarking on a new venture, facing challenges in your work or personal life, or simply seeking guidance, this mantra offers protection, clarity, and the strength to overcome obstacles. By meditating on these sacred words with faith, devotees align themselves with positive energies that pave the way for success and fulfillment in their endeavors.

    Siddhi Vinayak is a popular Hindu deity, often depicted as Lord Ganesha with his two consorts, Siddhi and Buddhi. Siddhi represents success, prosperity, and accomplishment, while Buddhi symbolizes intelligence, wisdom, and understanding.

    Ganesha is known as the "Vighneshwara" or "Remover of Obstacles." Worshipping Siddhi Vinayagar is believed to help overcome challenges and pave the way for success.

    Begin your recitation with a calm and sincere heart, focus on your goal, and let the divine energy guide you towards victory. Faith, dedication, and consistent chanting can open the doors to success and prosperity.

om nama: siddhi vinaayakaaya sarva 

kaaryakartre sarvavigna prashamanaaya 

sarvaraajya vashya karanaaya sarvajana 

sarvastri sarva purushaakarshanaaya

shreem om svaahaa ॥


ஓம் நம: சித்தி விநாயகாய ர்வ

கார்யகர்த்ரே ஸர்வவிக் ப்ரனா

ஸர்வராஜ்ய வச்ய கரணாய ஸர்வஜ

ஸர்வஸ்த்ரீ ஸர்வ புருஷாகர்ஷணாய

ஸ்ரீம் ஓம் ஸ்வாஹா ॥


Saturday, 25 May 2024

Sloka for Disease Free Life

ம்ருத்யுஞ்ஜய! 

மஹாபாக பரமதேவ !

ஸதாஸிவ !

கல்பாயுர் தேஹி மே 

பூர்ணம் யாவதாயுரரோகதா |

பாலாம்பிகேச வைத்யேச 

பவரோக ஹரேதிச

ஜபேந் நாமத்ரயம் நித்யம் 

சர்வரோக நிவாரணம் ||

பொருள்: 

ம்ருத்யுஜ்ஜயரே! 

மகாசக்தியுள்ள பரமசிவனே! 

சதாசிவ வடிவினரே! 

எனக்கு பூரண ஆயுளைத் தந்தருளும்.

பாலாம்பிகை, வைத்தீஸ்வரன் என்றாலே அனைத்து நோய்களும் விலகும். 




   இந்த மந்திரத்தை தினமும் ஜபித்து திருநீறு பூசி வந்தாலும், பிரதோஷ வேளையில்  ஜபித்தாலும் நோய்கள் நீங்கி தீர்க்காயுள் கிட்டும்.

Thursday, 22 February 2024

Sloka for Promotion

 Ashwarooda Dhiyaanam - அஸ்வாரூடா தேவி மந்திரம்

Recite this Ashwarooda dhiyanam to get job promotion.

Goddess Sri bhuvaneshwari goes to war to destroy the Asuran. She creates four angels from the instruments like weapons in her four hands. From Pasam she gives rise to the goddess Ashwarooda. From Ankusam she gave life to the goddess Sampadkari. She gives rise to the goddess Syamala from the cane bow. 

Achwarooda has a single horse. She is seated on a majestic horse. It is called Aparajita. She has three eyes. She has a majestic look. 


இந்த அஸ்வாரூடா தியானத்தை பாராயணம் செய்து வந்தால் பதவி உயர்வு என்று சொல்லக்கூடிய ராஜ்ய அதிகாரம் கிடைக்கும்.


அஸ்வாரூடா தேவி மந்திரம்

சதுரங்க பலாபேதாம் தநதான்ய ஸுகேச்வரீம்

அச்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீம் ஹிரண்மயீம்.

அச்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதினீம்

சௌதாமினிம் அஹம் த்யாயேத் விந்த்யாசல நிவாசிநீ

மூலமந்திரம்:

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் ஏஹி ஏஹி பரமேஸ்வரி ஸ்வாஹா!


Tuesday, 13 February 2024

Sri Lalita Devi Ashtothram

 Observing worship rituals in front of Devi's thiruvuruvapadam or thiruvilaku during full moons, new moons, Fridays, and Tuesdays is believed to yield significant benefits. Presented below is the Ashtothram of Sri Lalita Devi, also known as the form of muperundevi. Reciting Ambigai's Ashtotra and engaging in its worship are said to grant desired blessings.


ஓம் ரஜதாசல ஸ்ருங்காக்ர மத்யஸ்தாயை நமோ நம:

ஓம் ஹிமாசல மஹாவம்ஸ பாவனாயை நம:

ஓம் ஸங்கரார் தாங்க ஸெளந்தர்ய ஸரீராயை நம:

ஓம் லஸன்மரகத ஸ்வச்ச விக்ரஹாயை நமோ நம:

ஓம் மஹாதிஸய ஸெளந்தர்ய லாவண்யாயை நமோ நம:

ஓம் ஸஸாங்க ஸேகர ப்ராண வல்லபாயை நம:

ஓம் ஸதா பஞ்சதஸாத்மைக்ய ஸ்வரூபாயை நம:

ஓம் வஜ்ரமாணிக்ய கடக கிரீடாயை நமோ நம:

ஓம் கஸ்தூரீ திலகோத்பாஸி நிடிலாயை நமோ நம:

ஓம் பஸ்மரே காஹ்கித லஸம்மஸ்தகாயை நம:


ஓம் விகசாம்போருஹதள லோசனாயை நம:

ஓம் ஸரச்சாம்பேய புஸ்பாப நாஸிகாயை நம:

ஓம் லஸத் காஞ்சத தாடங்க யுகளாயை நம:

ஓம் மணிதர்பண ஸங்காஸ கபோலாயை நம:

ஓம் தாம்பூல பூரித்லஸ்மேர வதனாயை நம:

ஓம் ஸுபக்வ தாடிமீபீஜ ரத்னாயை நம:

ஓம் கம்புபூக ஸமச்சாய கந்தராயை நம:

ஓம் ஸ்தூல முக்தா பலோதார ஸுஹாராயை நம:

ஓம் கீரிஸ பத்தமாங்கல்ய மங்களாயை நம:

ஓம் பத்ம பாஸாங்குஸ லஸத் கராப்ஜாயை நம:


ஓம் பத்மகைரவ மந்தார ஸுமாலின்யை நம:

ஓம் ஸுவர்ண கும்பயுக்மாப ஸுகுசாயை நம:

ஓம் ரமணீய சதுப்பாஹு ஸம்யுக்தாயை நம:

ஓம் கனகாங்கத கேயூர பூஷிதாயை நம:

ஓம் ப்ருஹத் ஸெளவர்ண ஸெளந்தர்ய வஸனாயை நம:

ஓம் ப்ரூஹந் நிதம்ப விலஸத் ரஸனாயை நம:

ஓம் ஸெளபாக்ய ஜாத ஸ்ருங்கார மத்யமாயை நமோ நம:

ஓம் திவ்ய பூஷண ஸந்தோஹ ரஞ்ஜிதாயை நமோ நம:

ஓம் பாரிஜாத குணாதிக்ய பதாப்ஜாயை நம:

ஓம ஸூபத்மராக ஸங்காஸ சரணாயை நம:


ஓம் காமகோடி மஹாபத்ம பீடஸ்தாயை நம:

ஓம் ஸ்ரீ கண்டநேத்ர குமுத சந்த்ரிகாயை நம:

ஓம் ஸசாமர ராமவாணீ வீஜிதாயை நம:

ஓம் பக்தரக்ஷண தாக்ஷிண்ய கடாக்ஷாயை நம:

ஓம் பூதேஸாலிங்கனோத்பூத புள‌காங்க்யை நம:

ஓம் அனங்க ஜனகாபாங்க வீக்ஷணாயை நம:

ஓம் ப்ரஹ்மோபேந்த்ர ஹிரோரத்ன ரஞ்ஜிதாயை நம:

ஓம் ஸசீமுக்யாமரவது ஸேவிதாயை நம:

ஓம் லீலாகல்பித ப்ரம்ஹாண்ட மண்டலாயை நம:

ஓம் அம்ருதாதி மஹாஸக்தி ஸம்வ்ருதாயை நம:


ஓம் ஏகாதபத்ர ஸாம்ராஜ்ய தாயிகாயை நம:

ஓம் ஸநகாதி ஸமாராத்ய பாதுகாயை நம:

ஓம் தேவர்ஷிபி: ஸ்தூயமான வைபவாயை நம:

ஓம் கலஸோத்பவ துர்வாஸ பூஜிதாயை நம:

ஓம் மத்தேபவக்த்ர ஷட்வக்த்ர வத்ஸலாயை நம:

ஓம் சக்ரராஜ மஹாயந்த்ர மத்யவர்த்யை நமோ நம:

ஓம் சிதக்னி குண்டஸம்பூத ஸுதேஹாயை நமோ நம:

ஓம் ஸாங்க கண்டஸம்யுக்த மகுடாயை நம:

ஓம் மத்த ஹம்ஸவதூமந்த கமனாயை நம:

ஓம் வந்தாரு ஜனஸந்தோஹ வந்திதாயை நம:


ஓம் அந்தர்முக ஜனானந்த பலதாயை நம:

ஓம் பதிவ்ரதாங்கனாபீஷ்ட பலதாயை நம:

ஓம் அவ்யாஜ கருணாபூர பூரிதாயை நம:

ஓம் நிதாந்த ஸச்சிதானந்த ஸம்யுக்தாயை நம:

ஓம் ஸஹஸ்ர ஸூர்ய ஸம்யுக்த ப்ரகாஸாயை நம:

ஓம் ரத்னசிந்தாமணி க்ருஹ மத்யஸ்தாயை நம:

ஓம் ஹானிவ்ருத்தி குணாதிக்ய ரஹிதாயை நம:

ஓம் மஹாபத்மாடவீ மத்ய நிவாஸாயை நம:

ஓம் ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷுப்தீனாம் ஸாக்ஷிபூத்யை நம:

ஓம் மஹாதாபௌக பாபானாம் வினாஸுன்யை நம:


ஓம் துஷ்ட பீதி மஹாபீதி பஞ்ஜனாயை நம:

ஓம் ஸமஸ்த தேவ தனுஜ ப்ரேராகாயை நம:

ஓம் ஸமத ஹ்ருதயாம்போஜ நிலயாயை நம:

ஓம் அனாஹத மஹாபத்ம மந்திராயை நம:

ஓம் ஸஹஸ்ரார ஸ்ரோஜாத வாஸிதாயை நமோ நம:

ஓம் புனராவ்ருத்தி ரஹித புரஸ்தாயை நமோ நம:

ஓம் வாணீ காயத்ரீ ஸாவித்ரீ ஸாவித்ரீ ஸன்னுதாயை நம:

ஓம் நீலா ரமாபூ ஸம்பூஜ்ய பதாப்ஜாயை நம:

ஓம் லோபமுத்ரர்சித ஸ்ரீமச் சரணாயை நம:

ஓம் ஸஹஸ்ர ரதி ஸெளந்தர்ய ஸரீராயை நம:


ஓம் பாவனாமாத்ர ஸந்துஷ்ட ஹ்ருதயாயை நம:

ஓம் நத ஸம்பூர்ண விஞ்ஞான ஸித்திதாயை நம;

ஓம் த்ரிலோசன க்ருதோலலாஸ பலதாயை நம:

ஓம் ஸ்ரீஸூதாப்தி மணித்வீப மத்யகாயை நம:

ஓம் தக்ஷாத்வர விநிர்ப்பேத ஸாதனாயை நம:

ஓம் ஸ்ரீநாத ஸோதரீபூத ஸோபிதாயை நம:

ஓம் சந்த்ரஸேகர பக்தார்தி பஞ்ஜனாயை நம:

ஓம் ஸர்வோபாதி விநிர்முக்த சைதன்யாயை நம:

ஓம் நாமபாராயணாபீஷ்ட பலதாயை நம:

ஓம் ஸ்ருஷ்டி ஸ்திதி திரோதான ஸங்கல்பாயை நம:


ஓம் ஸ்ரீ  ஷோடஸாக்ஷரீ மந்தர மத்யகாயை நம:

ஓம் அனாத்யந்த ஸ்வயம்பூத திவ்யமூர்த்யை நம:

ஓம் பக்தஹம்ஸவதீமுக்ய நியோகாயை நமோ நம:

ஓம் மாத்ருமண்டல ஸ்ம்யுக்த லலிதாயை நமோ நம:

ஓம் பண்டதைத்ய மஹாஸத்வ நாஸனாயை நம:

ஓம் க்ருரபண்ட ஸிரச்சேத நிபுணாயை நம:

ஓம் தாத்ரச்யுத ஸுராதீஸ ஸுகதாயை நம:

ஓம் சண்ட முண்ட நிஸும்பாதி கண்டனாயை நம:

ஓம் ரக்தாக்ஷ ரக்த ஜிஹ்வாதி ஸிக்ஷணாயை நம:

ஓம் மஹிஷாஸூர தோர்வீர்ய நிக்ரஹாயை நம:


ஓம் அப்ரகேஸ மஹோத்ஸாஹ காரணாயை நம:

ஓம் மஹேஸ யுக்த நடன தத்பராயை நம:

ஓம் நிஜபர்த்ரு முகாம்போஜ சிந்தனாயை நம:

ஓம் வ்ருஷபத்வஜ விஜ்ஞான தப; ஸித்யை நம:

ஓம் காமக்ரோதாதி ஷட்வர்கே நாஸனாயை நம:

ஓம் ஜன்ம ம்ருத்யு ஜராரோக பஞ்ஜனாயை நமோ நம:

ஓம் விதேஹ முக்தி விஞ்ஞான ஸித்திதாயை நமோ நம:

ஓம் ராஜராஜார்சித பத ஸரோஜாயை நம:

ஓம் ஸர்வ வேதாந்த ஸித்தாந்த ஸுதத்வாயை நம:

ஓம் ஸ்ரீ வீரபக்த விக்ஞான நிதாநாயை நம:


ஓம் அஸேஷ துஷ்டதனுஜ ஸூதநாயை நம:

ஓம் ஸாக்ஷாத்ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மனோக்ஞாயை நம:

ஓம் ஹயமேதாக்ர ஸலம்பூஜ்ய மஹிமாயை நம:

ஓம் தக்ஷப்ரஜாபதி ஸுதா வேஷாட்யாயை நம:

ஓம் ஸுமபாணேக்ஷூ கோதண்ட மண்டிதாயை நம:

ஓம் நித்ய யௌவன மாங்கல்ய மங்களாயை நம:

ஓம் மஹாதேவ ஸமாயுக்த மஹாதேவ்யை நம:

ஓம் சதுர்விம்சதி தத்வைக ஸ்வரூபாயை நமோ நம:


ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி.