ம்ருத்யுஞ்ஜய!
மஹாபாக பரமதேவ !
ஸதாஸிவ !
கல்பாயுர் தேஹி மே
பூர்ணம் யாவதாயுரரோகதா |
பாலாம்பிகேச வைத்யேச
பவரோக ஹரேதிச
ஜபேந் நாமத்ரயம் நித்யம்
சர்வரோக நிவாரணம் ||
பொருள்:
ம்ருத்யுஜ்ஜயரே!
மகாசக்தியுள்ள பரமசிவனே!
சதாசிவ வடிவினரே!
எனக்கு பூரண ஆயுளைத் தந்தருளும்.
பாலாம்பிகை, வைத்தீஸ்வரன் என்றாலே அனைத்து நோய்களும் விலகும்.
இந்த மந்திரத்தை தினமும் ஜபித்து திருநீறு பூசி வந்தாலும், பிரதோஷ வேளையில் ஜபித்தாலும் நோய்கள் நீங்கி தீர்க்காயுள் கிட்டும்.
No comments:
Post a Comment