Sloka from Narayaneeyam for recovery of lost health:
" Asmin paraathman nanu paathmakalpae
thvamiththa muththaapitha padmayonihi
anantha boomaa mama rogaraashim
nirundhi vaathaalayavaasa vishno."
"அஸ்மின் பராத்மன் நனு பாத்மகல்பே
த்வமிதமுத்தபித பத்மயோனிஹி
அனந்த பூம மம ரோக ராஷிம்
நிருந்தி வாதலய வாச விஷ்ணோ!"
" ಅಸ್ಮಿನ್ ಪರಾತ್ಮನ್ ನನು ಪಾದ್ಮಕಲ್ಪೆ
ತ್ವಮಿತ್ಥಮುತ್ಥಾಪಿತ ಪದ್ಮಯೋನಿಹಿ|
ಅನಂತಭೂಮಾ ಮಮ ರೋಗರಾಶಿಂ
ನಿರುಂಧಿ ವಾತಾಲಯವಾಸ ವಿಷ್ಣೋ|| "
" अस्मिन् परात्मन् ननु पाद्मकल्पे
त्वमित्थमुत्थापितपद्मयोनि: ।
अनन्तभूमा मम रोगराशिं
निरुन्धि वातालयवास विष्णो ॥१३॥ "
"అస్మిన్ పరాత్మన్ నను పాదకల్పే
త్వమిత్థముత్థాపిత పద్మయోనిః।
అనంతభూమా మమ రోగరాశిం
నిరుంధి వాతాలయవాస! విష్ణో!"
How to Chant:
Meanings:
Oh Lord Guruvayur, who is the form of divine Brahman,
You who thus made Lord Brahma emerge from the lotus,
And you who has the undivided greatness,
Please cure all my diseases.
பரமாத்மாவாக எங்கும் வியாபித்திருக்கும் குருவாயூரப்பா! வாயு புரத்தில் (குருவாயூரில்) வாசம் செய்யும் விஷ்ணு பகவானே! இந்த பாத்ம கல்பத்தில் பிரம்ம தேவனை இங்ஙனம் தோற்றுவித்தவரும் அளவற்ற மகிமையுடையவருமான நீர் என்னுடைய வியாதிகளை நிருந்த்தி தடுப்பாயாக !