Saturday 25 May 2024

Sloka for Disease Free Life

ம்ருத்யுஞ்ஜய! 

மஹாபாக பரமதேவ !

ஸதாஸிவ !

கல்பாயுர் தேஹி மே 

பூர்ணம் யாவதாயுரரோகதா |

பாலாம்பிகேச வைத்யேச 

பவரோக ஹரேதிச

ஜபேந் நாமத்ரயம் நித்யம் 

சர்வரோக நிவாரணம் ||

பொருள்: 

ம்ருத்யுஜ்ஜயரே! 

மகாசக்தியுள்ள பரமசிவனே! 

சதாசிவ வடிவினரே! 

எனக்கு பூரண ஆயுளைத் தந்தருளும்.

பாலாம்பிகை, வைத்தீஸ்வரன் என்றாலே அனைத்து நோய்களும் விலகும். 




   இந்த மந்திரத்தை தினமும் ஜபித்து திருநீறு பூசி வந்தாலும், பிரதோஷ வேளையில்  ஜபித்தாலும் நோய்கள் நீங்கி தீர்க்காயுள் கிட்டும்.